பொதுவாக தனது குட்டிகளை மிருகங்கள் உண்பதில்லை, ஆனால் இந்த பனிக்கரடி தன் குட்டியை உண்ணுகிற அதிர்ச்சியான காட்சிகள் இணையத்தில் வெளியாகி மிருக ஆய்வாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.குட்டி இறந்த பின்பு உன்னுகிறதோ அல்லது குட்டியை கொன்று உணாவாக்குகிறதோ தெரியவில்லை, பனிக்கரடிகள் தங்களின் குட்டிகளுடன் மிகவும் சந்தோசமாக வாழ்பவை, தாய் எங்கு சென்றாலும் பின்னாலே குட்டிகளும் அணிவகுத்துச் செல்லும்
இதனால் பனிக்கரடிக்கு தாய்ப்பாசம் அதிகம் இருப்பதாக எண்ணி வந்தோம், எனினும் இந்த காட்சிகளின் பின்னர் பனிக்கரடிக்கு அந்த தகுதி இல்லையென்பதை அறியமுடிகிறது, மனிதர்களே நரமாமிசம் சாப்பிடும்போது கரடி தன் குட்டியை சாப்பிடுவது பெரிதல்ல!
0 கருத்து:
கருத்துரையிடுக