புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

யாழ் மல்லாகம் பகுதியில் காதலித்து திருமணம் செய்து நான்கு நாட்களேயான இளம் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவமானது கடந்த புதன்கிழமை (07.12.2011) யாழ் மல்லாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது அதே இடத்தைச் சேர்ந்த 31 வயதுடைய சிவராசா நவநீதன் என்ற இளைஞனே தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டார்.

தனது காதலியை அடைவதற்காக வீட்டை விட்டு வெளியெறி தனது காதலியைத் திருமணம் செய்து கொண்டார்.

கொழும்புக்கு வேலை விடையமாக சென்று திரும்பிய பின்பு அன்று இரவு தூக்கில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது மரணம் தொடர்பாக தெல்லிப்பளைப் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top