புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இரண்டு முகங்களுடன் பிறந்த அதிசய பூனையைப் பார்த்து இருக்கின்றீர்களா? இங்கே பாருங்கள் அந்த அதிசய பூனையை... இந்தப் பூனைக்கு இரண்டு முகங்கள், இரண்டு வாய்கள், மூன்று கண்கள் உள்ளன. இந்தப் பூனையின் எதிர்காலம் தான்
சந்தேகம் நிறைந்ததாக உள்ளது என்கிறார் அதன் உரிமையாளர்.

நீலநிறக் கண்களைக் கொண்ட இந்தப் பூனை இந்த ஆண்டின் கின்னஸ் சாதனைப் பதிவுப் புத்தகத்திலும் இடம் பிடித்து விட்டமை கூடுதல் தகவல்.


 
Top