புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சில்லாலையில் வசிக்கும் திரு திருமதி ஆறுமுகசாமி(சின்ராசு), விஜிதா தம்பதியினரின் செல்வப் புதல்வன் “கஜந்தன்” (கஜன்) தனது பதினொராவது பிறந்தநாளை அண்ணா -கபிலன் , அக்காமார்களான- புஜானி ,கஜானி மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் 26.01.2012
அன்று தனது இல்லத்தில்‏ சிறப்பாக கொண்டாடுகின்றார் .இவரை அன்பு அம்மா ,அப்பா ,அண்ணா,அக்காமார்கள் ,மற்றும் உறவினர் ,நண்பர்கள் யாவரும் பல்கலையிலும் ,சிறந்து பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது


அனுப்புநர்:

konesh laura

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top