புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இத்தாலி பலெர்மோவில் வசிக்கும் திருமதி ஐங்கரன் விஜிதா தம்பதியினரின் செல்வப் புதல்வி வினுஷா தனது 4 வது பிறந்தநாளை 10-01-2012 அன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். செல்வி வினுஷாவை , அன்பு அப்பா, அம்மா, பெரியப்பமார், பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்திமார், மாமாமார், அத்தைமார், அக்காமார், அண்ணாமார், மச்சான்மார்,
மச்சாள்மார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இறையருளால் நோய்நொடியின்றி வளர்ந்து பல்கலையும் கற்று செல்வச் சீமாட்டியாக வாழ்க என வாழ்த்துகின்றார்கள்இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது













நன்றி -த.சங்கர் 

1 கருத்து:

  1. வினுஷா அவர்கள் பல கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறது சாந்தை இணையம் .

    பதிலளிநீக்கு

 
Top