புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உலகின் மிக விலை குறைந்த காரான Bajaj RE60 இற்கு இலங்கைச் சந்தையில் சிறந்த வரவேற்பு கிடைக்கும் என்று அவதானிகள் நம்புகின்றனர்.இந்தியாவில் முச்சக்கர வண்டி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்ற மிகப் பெரிய நிறுவனமான Bajaj Auto உலகின் மிக விலை குறைந்த இக்காரை உற்பத்தி செய்து உள்ளது. 
உள்நாட்டில் இக்காரை அறிமுகப்படுத்துகின்றமைக்கு முன் இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய Bajaj Auto தீர்மானித்து உள்ளது என கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. 


இதற்கு முன் உலகின் விலை குறைந்த காராக TATA NANO மிக அண்மையில்தான் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது.TATA NANO கார்களை இலங்கை வீதிகளில் காண முடிகின்றது.ஆயினும் TATA NANO கார்களை காட்டிலும் Bajaj RE60 கார்கள் அதிகம் பிரபலம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top