ஜெர்மனி பீலபெல்டை சேர்ந்த ஞானேஸ்வரன் சிவரூபினி தம்பதிகளின் செல்வப் புதல்வன் அகிஷ்னன் தனது ஐந்தாவது பிறந்தநாளை 27.01.12 அன்று கொண்டாடுகிறார், இப்பிறந்தநாளை கொண்டாடும் அகிஷ்னனை அன்பு அம்மா ரூபினி,அப்பா ஞானேஸ் சகோதரர்களான
அக்சயன் , அஜேய்க்,அம்மப்பா , அம்மம்மா மற்றும் மாமா மாமிமார்கள் சித்தப்பா சித்திமார்கள் ,பெரியப்பா பெரியம்மமார்கள் மச்சான் மச்சாள்மார்கள் ,உடன்பிறவா சகோதரர்கள் அனைவரும் பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புமாய் அனைத்து செல்வங்களும் பெற்று வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றார்கள்.இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது
0 கருத்து:
கருத்துரையிடுக