கனடா பண்கலை பண்பாட்டுக்கழகத்தின் மூத்த உறுப்பினர் சங்கர் அவர்களின் 6 ஆம் மாத நினைவஞ்சலிக்கூட்டம் வருகின்ற மாசி மாதம் 11 ஆம் திகதி scarborough civic centre இல் நடைபெறவுள்ளது.அத்தோடு இறுதியில் நடப்பு வருடத்திற்கான பண்கலை பண்பாட்டுக்கழகத்தின்
புதிய நிர்வாகத் தேர்வும் இடம்பெறவுள்ளது.
அமரர் திரு.க. விசு. விமலன் அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டம்
17. 7. 2011 அன்று நோர்த் பீச், கனடா ஏரிக்கரியில் சமாதி அடைந்த எமது இளம்தொண்டன் விசு.க. விமலன் (சங்கர்) அவர்களின் ஆறாம் மாத நினைவஞ்சலிக் கூட்டம் 2.00PM-5.30PM AT .. Feb 11-2012 ... ஸ்கார்பரோசிவிக் மையம் இல் இடம்பெறவுள்ளது. மேற்படி நினைவஞ்சலிக் கூட்டத்தினைச் சிறப்பிக்க அனைத்து எமது உறவுகளும், பெரியோர்களும்,அவர்களது நண்பர்களும் பணிவன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
கூட்டத்தின் இறுதியில் பண்கலை பண்பாட்டுக்கழகத்தின் நடப்பு வருடத்திற்கான நிர்வாக சபைத் தெரிவு இடம்பெறும். கனடா வாழ் எம்மூர் மக்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
பண்கலை பண்பாட்டுக் கழகம் - கனடா.தகவல்-கெங்கா-சிவா |
0 கருத்து:
கருத்துரையிடுக