இந்தியாவின் 05 வயதுச் சிறுவன் ஒருவர் பசிக் கொடுமை காரணமாக நாய் ஒன்றிடம் இருந்து பால் குடித்து வருகின்றார்.கடந்த ஒரு வருடமாக இவர் நாய்ப் பால் குடிக்கின்றார்.ஆயினும் மிகவும் நலமாக உள்ளார்.நாய்ப் பாலின் சுவை இவருக்கு மிகவும் பிடித்தும் உள்ளது.நாயும் இவர் மீது பிள்ளைப்
பாசத்தை காட்டுகின்றது.
0 கருத்து:
கருத்துரையிடுக