அமரர் திரு விசு விமலன் அவர்களின் அஞ்சலிக் கூட்டம் 11-02-2012 அன்று ஸ்கார்போறோ சிவிக் சென்டர் இல் உற்றார் உறவுகளும்,நண்பர்களும் சூழ்ந்திருக்க மிகவும் அமைதியான முறையில் கழகத்தின் தலைமையில்
நடந்தேறியது.மேலும்,,ஏற்கனவே அறிவித்தபடி நடப்பு வருடத்திற்கான புதிய நிர்வாகசபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.அவர்களின் விபரம் பின்வருமாறு,
- தலைவர்:ராணி சிவானந்தம்
- உபதலைவர்:முகுந்தன் கனகரட்னம்
- செயலாளர்:நேசன் மகாதேவர்
- உபசெயலாளர்:மனுவேந்தன் செல்லத்துரை
- பொருளாளர்:நடேசன் சிவபாதம்
- உபபொருளாளர்:குகன் தம்பிமுத்து
- கலைத் தலைவர்: றங்கன் சின்னத்துரை
- சமயத் தலைவர்:விமலரூபன் துரைராஜா
- விளையாட்டுத் தலைவர்:தவராசா தங்கராசா
- விளம்பரத் தொடர்பு:இளங்கண்ணன் நவரட்ணம்
- நிர்வாக உறுப்பினர்கள்:கெங்காதரன் சிவபாலசிங்கம்,உதயகுமார் கார்த்திகேசு,புலேந்திரன் தம்பிமுத்து,கிருபைநாதன்
- போஷகர்கள்:ஆசிரியர் கந்தையா தம்பிப்பிள்ளை,கனகரத்தினம் கணபதிப்பிள்ளை.
முடிவாக,புதிய நிர்வாகிகளின் சிற்றுரைகளுடன் கூட்டம் நிறைவேறியது.
--------------------------------------------------------------
பண்கலை பண்பாட்டுக் கழகம் அறிவித்தல்
அமரர் திரு விமலன் விசு அவர்களின் நினைவாக பண்கலை பண்பாட்டுக் கழகம் தனது புதிய முயற்சியாக எதிர்வரும் 20-02-2012 அன்று பாலர்வகுப்பு(kindergarden)பிரிவுப் பிள்ளைகளுக்கான
கணித அறிவுப்போட்டி ஒன்றினை நடத்த கழகம் தீர்மானித்துள்ளது.போட்டிகள் பிற்பகல் 2.00 இலிருந்து 3.00 மணிவரை இடம்பெற இருப்பதால் குறிப்பிட்ட நேரத்திற்கு பிள்ளைகளை அழைத்து வரும்படி பெற்றோர்கள் கேட்கப்படுகின்றார்கள்.
அனுமதி முற்றிலும் இலவசம்.பரிசில்கள் வாணிவிழாவில் வழங்கப்படும்.அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
பண்கலை பண்பாட்டுக் கழகம்
அனுப்பியவர் -S .மனுவேந்தன் |
0 கருத்து:
கருத்துரையிடுக