லண்டனில்வசிக்கும் திரு,திருமதி. யோகரட்ணம் – மீனா தம்பதியினரின் செல்வப் புதல்வன் “சஞ்சீவ்” தனது 10 வது பிறந்தநாளை 14.02.2012 அன்று தனது இல்லத்தில் வெகுவிமர்சியாக கொண்டாடுகின்றார். செல்லம் சஞ்சீவ்வை அன்பு அப்பா, அம்மா, அக்கா,
தம்பி, தங்கை, மற்றும் அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் சீரும் ,சிறப்புடனும் நற்பிரஜையாக வாழ வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது

0 கருத்து:
கருத்துரையிடுக