நில நடுக்கம் சுவிசில், பிரான்ஸ், ஒஸ்ரியா,யேர்மன் நாடுகளின் உணரப்பட்டதாக தெரிய வருகிறது ! சுவிசில் பலநகரங்களில் நிலநடுக்கம் பிரான்ஸ் ஒஸ்ரியா யேர்மன் நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன சுவிசில் சனிக்கிழமை நல்லிரவு 23.45 மணியளவில் 4.2அளவில் பதிவாகியுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக