கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை Nanterre (Hauts-de-Seine) இலுள் Pablo-Picasso பகுதியில் 15 மாடியிலிருந்து வீழ்ந்து 9 வயதுச்ஒருவர் சிறுமி தற்கொலை செய்துள்ளார். இது மாலை 16h00 மணியளிவில் நடந்துள்ளது. இந்தச் சிறுமியும் அவரின் 6 மற்றும் 7 வயதுடைய தங்கைகளும் பிள்ளை பார்க்கும்.(nourrice)
வீட்டில்இருந்த வேளையிலேயே இது நிகழ்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்ததன் படி இந்த 9 வயதுச் சிறுமி பிள்ளை பார்ப்பவரால் தண்டிக்கப்பட்டதாகவும் கோபித்துக் கொண்ட சிறுமி அறைக்குள் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.

வெளியே குதிக்கு முன்னர் நான் சாகப் போகின்றேன் என்று சகோதரிகளிடம் கூறிவிட்டே குதித்துள்ளார். கீழே வீழ்ந்த உடனேயே இவர் இறந்து விட்டார் எனக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.இது தற்கொலை என முடிவு செய்தாலும் அதற்கான காரணம் குறித்துக் காவற்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக