புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பணிப்புலத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட
 திருமதி தங்கராசா இலங்கேஸ்வரி 14.03.2012 அன்று இறைவனடி
சேர்ந்தார் . இவர் தங்கராசாவின் மனைவியும்,அமரர்களான 
கனகசபை தங்கம்மா தம்பதியினரின்  மகளும்,அமரர்களான சின்னதம்பி விசயம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும் ,பாலகுமார்( டென்மார்க்).பாலரமணி 
(சுவீடன்).ஜெயக்குமார்( டென்மார்க்),ஜெகதீஸ்வரி (கொழும்பு), ஜெகதீஸ்வரன்(நோர்வே),ஜெயபாலன் (டென்மார்க்) ஆகியோரின் தாயுமாவார்,அமரர் தேவபூலோகராசா, லிங்கநாதன், சுப்பிரமணியம்,(திருகோணாமலை )தில்லைநாதன் (பணிப்புலம்).சிவநேசன்,
வேல்முருகன்,நாகேஸ்வரி,(ஜேர்மனி). தவராசா( சுவீடன்);
ஆகியோரின் சகோதரியும்,ஜெயராணி,இலங்காதேவன்,சத்தியறூபி,
தவேந்திரம்,நந்தினி,சுகன்யா.ஆகியோரின் மாமியாருமாவார்.
துர்காதேவி,ராதிகா,மயூரி,நிரோஷா,தினுஷா,தர்சிகா,
டினேஸ்,நிகர்ஷன்,தருண்,டிலோஷிகா,அபிநயா,ஆதித்,
பேத்தியுமாவார்.டிவ்விஜேஸ், தாரணி,பாவிஷா,லிதிசாஆகியோரின் பீட்டியமாவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகை 18.03.2012 அன்று காலை மோதரவீதி 46 இல் அன்னாரின் இல்லத்தில் தகனக்கிரிகைகள் 8.30 மணியளவில் ஆரம்பித்து. 10.30 மணியளவில் அன்னாரின் பூதவுடல் ஊர்வலமாக மாதம்பிட்டி இந்து மயானத்துக்கு எடுத்து சென்று அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் மகன் த.பாலா. 
இவ் அறிவத்தலை உற்றார் உறவினர்கள்
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 



தகவல்
கணவர்,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்.
கொழும்பு-
0094112523918.004722654341.
டென்மார்க்-
பாலா.004558514147.
ஜெயக்குமார்-004598510946.
ஜெயபாலன்-004526825054.
சுவீடன்.
பாலரமணி.0046812291385.
நோர்வே.
ஜெகதீஸ்வரன்.004721383840.



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top