பல்வேறு புதிய அம்சங்களுடன் கூடிய விண்டோஸ் 8ன் சோதனை பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மைக்ரோசொப்ட் நிறுவனமானது விண்டோஸ் 8ன் சோதனை பதிப்பை Desktop Version, Mobile Version என இரண்டு விதங்களில் வெளியிட்டுள்ளது.இதனால் மைக்ரோசொப்டின்
பொருட்கள் பயனாளர்களை அதிகளவு கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருட்கள் பயனாளர்களை அதிகளவு கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் சிறப்பு அம்சமாக க்ளவுட் தரவு பரிமாற்ற முறை, தொடுதிரை, வேகம் என்பனவற்றை மைக்ரோசொப்ட் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.விண்டோஸ் 8ன் பீட்டா பதிப்பு வெளியிடப்பட்டு 3 மில்லியன் பயனாளர்கள் தரவிறக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக