புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



மண்ணில் 28 .06 .1945                                                                          விண்ணில் 13 .03.1992
அமரர் திரு சின்னத்தம்பி .லிங்கலிங்கம்


காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் ,வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு. சின்னத்தம்பி லிங்கலிங்கம் அவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவலைகளை சமர்ப்பிக்கின்றோம்.

                         அன்புடன் அரவணைத்த எங்கள் ஆருயிர் அப்பாவே
                                     ஆசையாக எமை வளர்த்த அன்புத் தெய்வமே
                       உங்கள் அரவணைப்பில் வாழ்ந்த இந்த மனங்கள்
விம்மி வெடிக்கிறதப்பா 
   உங்கள் செல்லங்கள் அப்பப்பா /அம்மப்பா 
                                                என்று கேட்க பதிலின்றி.மௌனிக்கிறோம் அப்பா
                      பஞ்சிலே பட்ட தீயாய் நெஞ்சமே கருகி நின்றோம்.
                                               காலன் உன்னைகவர வந்தானோ இவ்வுலகிற்கு    ஆண்டுகள் இருபது கடந்து சென்றாலும்
ஆறுமோ எங்கள் துயர்!!!


கனவுகளுடன் வளர்த்த உங்கள் அன்பு செல்வங்களுடனும் அம்மாவுடனும் காவல் தெய்வமாக இருந்து வழி நடத்துவீர்கள் என எண்ணுகிறோம் - ஆறாத்துயருடன் அப்பா உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றென்றும் பிரார்த்திக்கின்றோம்
தகவல் 
மனைவி (நாகேஸ்வரி )
பிள்ளைகள் (சசிதரன்,சுதாகரன்,சுஜாதா,பிரபாகரன்  )
மருமக்கள் (ஹேமானந்தி ,றஜினிக்கா ,கேதிஸ்வரன்,நிலானி ) 
பேரப்பிள்ளைகள் (சோபனா,திபாகர் ,பிரிஷிகன் ,ஷாஜிசன் ,அர்ச்சனா ,கோபிஷன்,அகீஷன்)



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top