திருமண அழைப்பிதல்(சிவரஞ்சன்-நிறோஜனா) விழா நடைபெறும் மண்டபம். Sonnenberghalle Schul str 7 56244 Helferskirchen அனுப்பியவர் -சதீசன்
அக்கரையில் நிகழ்கின்ற மணவிழாவை
பதிலளிநீக்குமணக்கண்ணில் கண்டு நான் மகிழ்வுகொண்டு
இக்கரையில் இருப்பினும் பாசம் பொங்க
வளமோடு வாழ்கவென வாழ்த்துகின்றேன்.
மகிழ்வோடு இணைகின்ற மணமக்களே!
வான்மீது உறவாடும் நிலவைப்போல
தேனோடு கலந்திட்ட சுவையைப்போல
மணவாழ்வில் இன்பமாய் வாழ்ந்திடுவீர்!
மணமக்கள் நலம் விழையும்
அன்புள்ளஅப்பா , அம்மம்மா , தம்பி, தங்கை ( இலங்கை)
இல்லற வாழ்வில் இணையும் மணமக்களை பத்தும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.
பதிலளிநீக்குeruvarukkum ennudaya valththukkal. 100 vayathu varai santhosamaka valavum. eppadikku nanpan kirupa
பதிலளிநீக்குeruvarukkum ennudaya valththukkal. 100 vayathu varai santhosamaka valavum. eppadikku nanpan kirupa
பதிலளிநீக்கு