கணணி பொறியியலளாராக இருக்கும் 40 வயது நிரம்பிய அட்றியன் பென்னெட்ட என்பவர் மணிக்கு 72 மைல் வேகத்தில் பயணிக்கும் வினோத வடிவமுடைய வண்டி ஒன்றை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளார்.இதில் இணைக்கப்பட்டுள்ள இன்ஜின் ஆனது ஜெட் விமானங்களில்
இணைக்கப்பட்டுள்ள இன்ஜின்களின் வலுவிற்கு சமனாக காணப்படுவதுடன் 120 குதிரை வலுவுடையன.
ஏறத்தாழ 1200 யூரோக்களை செலவு செய்த இந்த வண்டியானது இயங்கும் போது, 1000 டிகிரி வரையான வெப்பநிலையை அதன் புகைப்போக்கியினூடாக வெளியேற்றுகின்றது.
0 கருத்து:
கருத்துரையிடுக