புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

:11,052,000 ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க பிஸ்கட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சிங்கப்பூரில் இருந்து வந்த குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தனது முழங்கால் மட்டையில் இந்த தங்க ஆபரணங்களை பதுக்கி வைத்திருந்ததாக சுங்க அதிகாரி நிஹால் அழகப்பெரும குறிப்பிட்டார்.கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் பிஸ்கட்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top