புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இதுவரை காலமும் வெற்று தாள்களில் பிரதியெடுப்பதற்காக போட்டோ கொப்பி இயந்திரம் பயன்படுத்தப்பட்டுவந்தது.தாள்களில் பிரதியெடுப்பதற்காக போட்டோ கொப்பி இயந்திரம் பயன்படுத்தப்பட்டுவந்தது. தற்போது சற்று உயர்தொழில்நுட்பத்தின் மூலம் போட்டோ கொப்பி
எடுத்த தாளில் காணப்படும் உள்ளடக்கங்களை அழிப்பதற்குரிய போட்டோ கொப்பி இயந்திரத்தை Toshiba நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது காணப்படும் எழுத்துக்களை அழிக்கும் அல்லது மறைக்கும் போல் பொயின் பேனாக்களின் தொழில்நுட்பத்திலேயே இந்த இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது எனினும் விசேடமாக வெப்பத்தின் மூலம் தாளை உலர்த்தும் தொழில்நுட்பமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பிரதியெடுத்தல், அழித்தல் எனும் இரண்டு வேலைகளையும் செய்யவல்ல இந்த இயந்திரத்தின் மூலம் மேலதிகமாக நீல நிறத்தில் பிறின்ட் செய்துகொள்ள முடியும். எனினும் விரைவில் ஏனைய வர்ணங்களையும் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என Toshiba நிறுவனம் உறுதியளித்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top