தலைமயிருக்கு நிறமூட்டப் பயன்படுத்தப்படும் சாயப் பூச்சுகளால் ஏற்படும் விளைவுகளைப் பார்த்தீர்களா?ஆம், BRUNETTE Carmen Rowe என்ற பெண் பயன்படுத்திய தலைமுடிச் சாயமானது அவருக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.25 வயதான குறித்த பெண் தற்காலிகமாக
பார்வையையும் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பார்வையையும் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Clairol Nice என்ற இயற்கையான கறுப்பு சாயத்தைப் பயன்படுத்தியமையால் மூன்று நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இவருடைய முகமும் பயங்கரமாக வீங்கியுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக