பொதுவாக மனிதர்கள் செல்லப்பிராணிகள் என்று ஒரு குறிப்பிட்ட விலங்கினத்தையே வளர்த்து பயிற்சியும் கொடுப்பதுண்டு. இங்கு அவற்றிற்கு மாறாக தென்னாப்பிரிக்காவில் பிறந்து 6 நாட்களே ஆன நீர்யானைக்குட்டி ஒன்றை அதன் தாய் நீர்யானை புறக்கணித்து விட்டதால் பெண் ஒருவர்
எடுத்து வளர்க்கின்றார்.
எடுத்து வளர்க்கின்றார்.
தனது சொந்தக் குழந்தையைப் போன்று கண்காணித்து வரும் குறித்த பெண் தினந்தோறும் குளிப்பாட்டுவது மட்டுமின்றி இக்குட்டி 3 மணித்தியாலங்களுக்கு ஒரு முறை 125 மில்லி லிற்றர் பாலையும் கொடுக்கின்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக