மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விண்டோஸ் 8 இயங்குதளத்தில் Windows Store எனும் வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.இவ்வசதியை தேவை ஏற்படின் செயலிழக்கச் செய்ய முடியும். அதற்கான வழிமுறைகள் கீழே தரப்படுகின்றன.
1. Windows + R ஆகிய கீக்களை அழுத்தி Run விண்டோவினை தோற்றுவித்து அதனுள் gpedit.msc என டைப் செய்து Enter செய்க.
2. தோன்றும் விண்டோவில் User ConfigurationAdministrative TemplatesWindows Components என்பதனை தேர்வு செய்க.
3. பின்னர் Windows Components இனுள் Store என்பதனுள் காணப்படும் Windows Storeமேல் double click செய்க.
0 கருத்து:
கருத்துரையிடுக