புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இலங்கை உள்ளிட்ட இந்து சமூத்திரத்தின் நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக உத்தியோக பூர்த தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இருந்து சுனாமி எச்சரிக்கை நீங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட இந்த அறிக்கையினை சுனாமி ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

எனவே மக்கள் இனியும் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் அச்சத்தால் பாதுகாப்பான இடங்கள் நோக்கி சென்றவர்கள் மீண்டும் தத்தமது சொந்த இடங்களுக்கு திரும்புமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். எனவே மக்கள் மத்தியில் இருக்கும் பதட்டமான சூழ்நிலையை தவிர்ப்பதை விட்டு வீண் வதந்திகளையும் நம்பி மக்கள் அச்சப்படத்தேவையில்லை என கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top