புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பல்வேறு துறைகளையும் ஆக்கிரமித்து நிற்கும் கணணித்துறை இசை உலகத்தையும் விட்டு வைக்கவில்லை. பாடல்களை உருவாக்குவதற்கு, மீள் கலவை செய்வதற்கு, தேவையான பகுதிகளை மட்டும் பிரித்து எடுப்பதற்கு என கணணி மென்பொருட்கள் காணப்படுகின்றன.


ஆனால் Eusing MP3 Cutter ஆனாது இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட மென்பொருளாகக் காணப்படுவதுடன், Portable பதிப்பாகவும் காணப்படுகின்றது. இம்மென்பொருள் கோப்பின் அளவு 647 KB ஆகும்.

இம்மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம் பெரிய அளவிலான MP3 கோப்புக்களிலிருந்து சிறய அளவுடைய MP3 கோப்புக்களை உருவாக்கிக் கொள்ள முடியும். அதேநேரம் மிக இலகுவான பயனர் இடை முகத்தைக் கொண்டுள்ளது. இது தவிர மிகவும் துல்லியமான முறையில் கோப்பை பிரித்தெடுக்க முடியும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top