புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

செருக்கபுலத்தை சேர்ந்த திரு.திருமதி. விஜயகுமார் நந்தினி தம்பதியினரின் செல்வப்புதல்வவி மதுஷிகா 11.05.2012 அன்று தனது முதலாவது பிறந்தநாளை தனது இல்லத்தில் 
விமர்சையாக கொண்டாடுகின்றார். இவரை அப்பா, அம்மா,அக்காமார் ,  அவர்களுடன் வெகு விமரிசையாக கொண்டாடுகிறார். இவரை அப்பா, அம்மா, அப்பப்பா, , அப்பம்மா, அம்மப்பா அம்மம்மா பெரியப்பா பெரியம்மாமார்கள், சித்தப்பா சித்திமார்கள், மாமா மாமிமார்கள் அனைவரும் பதினாறுகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் சீரும், சிறப்பும் பெற்று வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top