புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபருக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை தம்பகல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மேற்படி தாயார்மீதே இவ்வாறு பாலியல் வல்லுறவு மேற் கொள்ளப்பட்டிருப்பதாக மொனராகலை மாவட்ட
நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை விசாரித்த நீதிவான் ஆர். ஏ. பி. டப்ள்யூ டி. சில்வா மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார்.

இதேவேளை பாதிக்கப்பட்டவருக்கு இரண்டு இலட்சம் ரூபாவை வழங்க வேண்டுமென குற்றவாளியைப் பணித்த நீதவான் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் இரண்டு வருட கடூழிய சிறை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top