- ஆண்களே உங்கள் உடல் உறுப்புக்களில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு….?
- புருவங்களுக்கு மத்தியில் – நீண்ட ஆயுள்
- நெற்றியின் வலது புறம் – தனயோகம்
- வலது புருவம் – மனைவியால் யோகம்
- வலது பொட்டு (நெற்றி) – திடீர் அதிர்ஷ்டம்
- வலது கண் – நண்பர்களால் உயர்வு
- வலது கண் வெண்படலம் – புகழ், ஆன்மீக நாட்டம்
- இடது புருவம் – ஏற்ற, இறக்கம், செலவாளி
- மூக்கின் மேல் – சுகபோக வாழ்க்கை
- மூக்கின் வலதுபுறம் – நினைத்ததை அடையும் அம்சம்
- மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம்
- மூக்கின் நுனி – ஆவணம், கர்வம், பொறாமை
- மேல், கீழ் உதடுகள் – அலட்சியம், காதல் வயப்படுதல்
- மேவாய் (உதடுகளுக்கு மேல்) – செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம்
- வலது கன்னம் – வசீகரம், தயாள குணம்
- இடது கன்னம் – ஏற்றத்தாழ்வு
- வலது காது நுனி – சில கண்டங்கள் வரலாம்
- இடது காது நுனி – தகாத சேர்க்கை, அவமானம்
- காதுகளின் உள்ளே – பேச்சாற்றல், திடீர் யோகம்
- தொண்டை – திருமணத்துக்கு பிறகு யோகம்
- கழுத்தின் வலதுபுறம் – சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை
- இடது மார்பு – ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார்
- வலது மார்பு – பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்
- வயிறு – பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை
- அடிவயிறு – திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை
- புட்டம் – அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு
- பெண்களே! உங்கள் உடல் மச்சங்களின் பலன் அறியலாம் வாங்க!
- நெற்றி நடுவே – புகழ், பதவி, அந்தஸ்து
- நெற்றி வலதுபுறம் – தைரியம், பணிவு இல்லாத போக்கு
- நெற்றி இடதுபுறம் – அற்ப குணம், டென்ஷன், முன்கோபி
- மூக்கின் மேல் – செயல்திறன், பொறுமைசாலி
- மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம்
- மூக்கின் நுனி – வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்
- மேல், கீழ் உதடுகள் – ஒழுக்கம், உயர்ந்த குணம்
- மேல் வாய் பகுதி – அமைதி, அன்பான கணவர்
- இடது கன்னம் – வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு
- வலது கன்னம் – படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை
- வலது கழுத்து – பிள்ளைகளால் யோகம்
- நாக்கு – வாக்கு பலிதம், கலைஞானம்
- கண்கள் – கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்
- இடது தோள் – சொத்து சேர்க்கை, தயாள குணம்
- தலை – பேராசை, பொறாமை குணம்
- தொப்புளுக்கு மேல் – யோகமான வாழ்க்கை
- தொப்புளுக்கு கீழ் – மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்
- தொப்புள் – ஆடம்பரம், படாடோபம்
- வயிறு – நல்ல குணம், நிறைவான வாழ்க்கை
- அடிவயிறு – ராஜயோக அம்சம், உயர்பதவிகள்
- இடது தொடை – தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்
- வலது தொடை – ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை
- புட்டங்கள் – சுகபோக வாழ்க்கை, எதையும் சாதிக்கும் வல்லமை
Top
0 கருத்து:
கருத்துரையிடுக