புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



காலையடி, பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் "கண்ணன்" என எல்லோராரும் அன்பாக
அழைக்கப்பெற்ற நவரத்தினம் இளம்கண்ணன் அவர்கள் 14.06.2012 அன்று கனடாவில் சிவபதம் எய்தினார்.

அன்னார் அமரர். நவரத்தினம் மற்றும் பராசக்தி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும்;

அமரர்களான நடராசா – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்;

பவளரத்தினத்தின் ஆருயிர் கணவரும்;

பிரணவன், இரம்மியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்;

வரதாம்பிகை, ரேணுகா, திருக்கேதீஸ்வரன், பரமேஸ்வரன், ராமேஸ்வரன் (அமரர்), ஞானேஸ்வரி, சறோஜாதேவி அகியோரின் அன்புச் சகோதரனுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 15.06.2012 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணி  முதல் இரவு 9:00 மணிவரை

இல. 4164 - Shepherd Avenue East ல் (Shepherd & Midland சந்திப்பில்) அமைந்துள்ள "OGDEN" Funeral Home ல் பார்வைக்கு வைக்கப்பட்டு,

16.06.2012 சனிக்கிழமை காலை 8:00 மணி முதல் 10:00 மணிவரை அதே

"OGDEN" Funeral Home ல் இறுதிக் கிரியைகள் நடைபெற்று;

இல. 256 - KINGSTON வீதியில் (WOODBINE & KINGSTON சந்திப்பில்) அமைந்துள்ள St.Johns மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு 
மனைவி, பிள்ளைகள்: 416-755-8397
ஜெகநாயகம்: 416-888-0712
பராமேஸ்வரன்: 647-707-7661
நந்தன்: 647-244-1110

2 கருத்து:

  1. கண்ணா!குணமான கருத்துக்களுடன் எம்மை
    கவர்ந்து நின்றவனே
    தானமாக மற்றோர்க்கு
    உற்சாகம் ஊட்டுபவனே
    இனத்தோடு இணைந்து
    இன்பம் அடைந்தவனே
    கனமானதடா நெஞ்சம்
    காலன் கவர்ந்து கொண்டானோ!
    அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனியோ வேண்டுகிறோம்.
    -manuventhan

    பதிலளிநீக்கு
  2. அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்த்த அனுதாபங்கள் பிறேம் கஜன் குகன்

    பதிலளிநீக்கு

 
Top