புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக திகழும் சீனப் பெருஞ்சுவரின் நீளம் குறித்து புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது.கிறிஸ்து பிறப்புக்கு 7 நூற்றாண்டுகளுக்கு முன்பாக கட்டத் தொடங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீனப் பெருஞ்சுவரின் நீளம் 8 ஆயிரத்து 851 கி.மீ. என
அளவிடப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் சீனப் பெருஞ்சுவரின் நீளம் ஏற்கனவே கணக்கிடப்பட்டதை விட சுமார் இரண்டரை மடங்கு அதிகம் என தெரிய வந்துள்ளது.

இந்த சர்வேயின்படி சீனப் பெருஞ்சுவரின் நீளம் 21 ஆயிரத்து 196 கி.மீ. ஆகும். பல்வேறு பேரரசர்களின் காலத்தில் கட்டப்பட்ட சுவர்கள் அனைத்தும் இதில் அடங்கும்.

சீனப் பெருஞ்சுவரை முதன் முதலாகக் கட்டியவர் ஓயின் ஷி குவாங் என்ற கின் வம்சத்தின் முதலாவது பேரரசர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top