புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


காலையடியை பிறப்பிடமாகவும், மாங்குளத்தை வதிவிடமாக கொண்ட சின்னத்துரை இரத்தினசிங்கம் அவர்கள் இன்று சிவபதம்
எய்தினார்.அன்னார் அமரர்களான சின்னத்துரை தேகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்;அமரர்களான சின்னத்துரை அன்னப்பிள்ளை(நல்லபிள்ளை) தம்பதியினரின் அன்பு மருமகனும்;

அன்னலட்சுமியின் ஆருயிர் கணவனும்,பாலகுமார்-லண்டன், விஜயகுமார்-மாங்குளம், றஞ்ஜனி-ஜேர்மனி, கலாறஞ்சனி-சுவிஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்;கலாமதி, ரூபி, கிருஷ்ணகுமார், சுரேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்;ராசாத்தி, கனகலிங்கம் (லிங்கம்) ஆகியோரின் அன்பு சகோதரரும்;அமரர். துரைராசா, மற்றும் வசந்தமலர் ஆகியோரின் மைத்துனியுமாவார்

இறுதிக் கிரியைகள் யாவும் 30.30.2012 சனிக்கிழமை அன்னாரது இல்லத்தில் (மாங்குளம்) நடைபெற்று பூதவுடல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பெறும்

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டப்படுகின்றனர்

தகவல்: குடும்பத்தினர்

துயர் பகிர:
பாலன் - மகன்: லண்டன் -0447949212038
விஜயகுமார் - மகன்: மாங்குளம் - 0094-773748367
ரஞ்ஜினி - மகள்: ஜேர்மனி - 0049-52138495817
கலா - மகள்: சுவிஸ் - 0041-522415138

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top