புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜேர்மனியில் தனது தாயை கருணை கொலை செய்த காரணத்திற்காக, மகனுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.தனது தாயை கருணை கொலை செய்ததாக, 26 வயது மதிக்கத்தக்க ஜேர்மன் நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.


இவரது தாய்க்கு கடந்த 2004ஆம் ஆண்டு விபத்து ஏற்பட்டது. அதன் பின் அவரால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை.

இதனையடுத்து அவரை மூன்று ஆண்டுகள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி பின் கருணை கொலை செய்துள்ளார்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, இவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top