புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரித்தானியாவில் 49வயதுடைய பெண் ஒருவர் மாரடைப்பு ஏற்பாட்ட நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டார் .இவர் இறந்து விட்டார்கள் என மருத்துவர்களினால் கைவிட பட்ட நிலையில் அவரை பார்க்க வந்த ஐம்பத்தி எட்டுவயதுடைய கணவர் அவரை கட்டி அனைத்து i love you என கூறி நெற்றியில் முத்த மிட்டுள்ளார் .


அதை அடுத்து இவரது இரு விழிகளும் மெல்ல அசைந்துள்ளன .உடனடியாக மருதுவர்களிற்கு தெரிவிக்கவே அவசர பிரிவில் இணைக்க பட்டு தீவிர சிகிச்சை இடம்பெற்றது .

தற்போது அவர் விழித்து தனது கணவரோடு பேசி வருகின்றார் .

இந்த சம்பவம் மருத்துவர்களை கணவரை மட்டுமல்ல உலக மக்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது இறந்தவரை காப்ற்றிய காதல் ..புனிததாங்க !

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top