புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஜெர்மனி வீரபில்டில் வசிக்கும் திரு, திருமதி ரவி-சிவரஞ்சினி தம்பதியினரின் செல்வப்புதல்வி அஷ்வினி தனது 1 வது   பிறந்தநாளை 10.07.2012 அன்று தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றார். இவரை அன்பு அப்பா,அம்மா, தங்கை அப்பப்பா, அப்பம்மா,

அம்மப்பா,அம்மம்மா,பெரியப்பா,சித்தப்பா, பெரியம்மா,சித்தி மாமா,மாமிமார், அண்ணாமார்,அக்காமார் ,மச்சான்,மச்சாள் அனைவரும் அன்புக்குட்டி அஷ்வினியை  சகல செளபாக்கியங்கலும் பெற்று நோய்நொடியின்றி நீடூழிய காலம் வாழ வாழவென வாழ்த்துகிறார்கள்.இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது






அனுப்பியவர் -த.சங்கர்

1 கருத்து:

 
Top