புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஆண்டுதோறும் பக்திப்பாடல்களுக்கு முக்கியத்துவம் வழங்கி வரம் பெற்றுவரும்"பக்தி இசை வேந்தன் நார்வே" திரு T.S. ஜெயராஜன் அவர்களின் சித்திரப்புத்தாண்டு வெளியீடுகளானஇலண்டன் செல்வ விநாயகர் பக்திப்பாடல்கள், தாந்தோன்றி ஆஞ்சனேயர் பக்திப்பாடல்களின்இறுவெட்டுகள் தற்போது
வெளியாகி அந்தந்தஆலயங்களில் விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன.அன்பளிப்புகள் ஆலயத்தின் வளர்ச்சிக்கே சமர்ப்பணம்.அன்புள்ளங்கொண்ட ஆன்மீக பக்தர்களே ஆன்மீகப் பணியோடு சமூகப்பணியையும் தொடர்வதற்குஜெயராஜன் அவர்களை நாமும் சேர்ந்து ஊக்குவிப்போம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top