பனிப்புலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மகோற்சவம்(படங்கள்) பனிப்புலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடார்ந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகி வெகு விமர்சையாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.இன்று (09.07.2011)முதலாம் நாள் மகோற்சவத்திருவிழா நடைபெற்று முடிவடைந்தது.மகோற்சவ விழா புகைபடங்கள் சில(நன்றி-காலையடி இணையம்)
0 கருத்து:
கருத்துரையிடுக