புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பொதுவாக ஆதிகாலங்களில் மழை இன்றி காணப்பாட்டால் பிராமணர்கள் ஒன்று கூடி மிகப்பெரிய யாகம் நடத்துவார்கள். இதன் மூலம் கொஞ்சமாவது மழை பொழிவதுண்டு. இதற்கான சரியான விஞ்ஞான காரணங்களும் உண்டு. ஆனால் இந்தியாவில் மழை வேண்டி இன்னும் பல விசித்திரமான சம்பவங்கள் நடைபெறுவதுண்டு. அதில்
தவளைகள் திருமணம். இரு தவளைகளுக்கு ஊரார் ஒன்று கூடி சம்பிரதாய பூர்வமாக சடங்கு வைத்து திருமணம் நிகழத்தி தவளைகளை ஒன்றுக்கொன்று முத்தங்களை பரிமாற வைத்து அவற்றை வாழ்த்தி மழைவேண்டி பிரார்த்திப்பா

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top