கொக்குவிலை சேர்ந்த துரைராஜா -கிரிசன் அவர்கள் இருபத்தி மூன்றாவது பிறந்தநாளில் (19.07.2012) காலடி வைக்கின்றார் .இவரை அன்பு அம்மா ,அப்பா,சகோதரர்கள் ,உறவினர் அனைவரும் இம்மண்ணுலகில் நோய் நொடியின்றி நீடூழி காலம்
வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது

0 கருத்து:
கருத்துரையிடுக