பிரபல சமூக இணையத்தளமான பேஸ்புக் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளது.பிரபல சமூக இணையத்தளமான பேஸ்புக் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளது.பேஸ்புக்கில் நண்பர்களுடன் சட்டிங்கில் ஈடுபடும் போது,
ஒருவரால் அனுப்பப்படும் செய்தியை மற்றவர் பார்வையிட்டதனை உறுதிப்படுத்துவதற்காக Seen என்ற சொல்லுடன் கூடவே பார்வையிட்ட நேரத்தினையும் அனுப்பிய செய்தியின் கீழாக சுயமாகவே தெரியப்படுத்தப்படும்.
இவ்வாறு மீண்டும் மீண்டும் தெரியப்படுத்துவதனை சிலர் இடையூறாகவும் கருதலாம். அப்படியாயின் அதனை நீக்கும் வசதி தற்போது காணப்படுகின்றது.
எனினும் இவ்வசதியானது கூகுள் குரொம் உலாவிகளிற்கு மட்டுமே பொருத்தமானதாகக் காணப்படுகின்றது.
அதாவது குரோம் உலாவியில் செயற்படக்கூடிய நீட்சி ஒன்றதினை தரவிறக்கம் செய்து கணனியில் நிறுவிக் கொள்ளுவதன் அடிப்படையிலேயே இவ்வசதியினை ஏறப்டுத்திக் கொள்ள முடியும்.
இதன் மூலம் தேவைக்கு ஏற்றவாறு Seen என்பதனை நீக்க முடிவதுடன் மீண்டும் தோற்றுவிக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.பேஸ்புக்கில் நண்பர்களுடன் சட்டிங்கில் ஈடுபடும் போது, ஒருவரால் அனுப்பப்படும் செய்தியை மற்றவர் பார்வையிட்டதனை உறுதிப்படுத்துவதற்காக Seen என்ற சொல்லுடன் கூடவே பார்வையிட்ட நேரத்தினையும் அனுப்பிய செய்தியின் கீழாக சுயமாகவே தெரியப்படுத்தப்படும்.
இவ்வாறு மீண்டும் மீண்டும் தெரியப்படுத்துவதனை சிலர் இடையூறாகவும் கருதலாம். அப்படியாயின் அதனை நீக்கும் வசதி தற்போது காணப்படுகின்றது.
எனினும் இவ்வசதியானது கூகுள் குரொம் உலாவிகளிற்கு மட்டுமே பொருத்தமானதாகக் காணப்படுகின்றது.
அதாவது குரோம் உலாவியில் செயற்படக்கூடிய நீட்சி ஒன்றதினை தரவிறக்கம் செய்து கணனியில் நிறுவிக் கொள்ளுவதன் அடிப்படையிலேயே இவ்வசதியினை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
இதன் மூலம் தேவைக்கு ஏற்றவாறு Seen என்பதனை நீக்க முடிவதுடன் மீண்டும் தோற்றுவிக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தரவிறக்க சுட்டி
0 கருத்து:
கருத்துரையிடுக