உலகில் எத்தனையோ விதமான அதிசய மனிதர்கள் இருக்கின்றார்கள். அதில் இன்றும் ஓர் வித்தியாசமான வியக்க வைக்கும் ஓர் அதிசய மனிதர் . இன்று அதீத வளர்ச்சி அடைந்து வரும் உலகில் நீர் ஓர் தட்டுப்பாடான விடயமாக மாறி வருகின்றது. ஆறுகள், குளங்கள், ஏரிகள் வற்றி
வருகின்றன.
ஆனால் என்ன ஒரு வித்தை ஆபிரிக்கா நாட்டை சேர்ந்த ஒர் இளைஞனின் உடலில் நீர் அருவியாக கொட்டுகின்றது.தனது உடலில் உள்ள நீரை வாய் மூலம் எடுத்து, அன்றாட தேவைகளை பூர்த்தி செய்கின்றார்.அதாவது தாகம் தீர்க்க அருந்துகின்றார், முகம் கழுவுகின்றார்.கேட்வே ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா…?இவ் நீரூற்று மனிதனை நீங்களும் பாருங்கள் …
0 கருத்து:
கருத்துரையிடுக