புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நம்மில் பலர் சிறு பசியின் போது இனிப்பு மற்றும் கார வகையில் ஸ்நாக்ஸ் எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால் இங்குள்ள பெண் தன்னுடைய சிறு பசிக்கு பாறையை உணவாக எடுத்துக் கொள்கிறார்.ஆமாம் பிரித்தானியாவின் பெட்போர்ட் நகரைச் சேர்ந்த Teresa என்ற பெண் சிற்றுண்டியாக
இவ்வாறு பாறைகளை உட்கொள்கிறார். மேலும் பாறைகளை சிறு சிறு கற்களாக நொறுக்கி எப்பொழுதும் தன்வசம் வைத்துக் கொண்டு அடிக்கடி சுவைத்துக் கொள்கிறார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top