05.08.2012
ஞாயிற்றுக்குக் கிழமை நடைபெற இருந்த
ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் , அன்றைய
தினம் அடைமழை பெய்ய
இருப்பதாக வானிலை அவதான நிலையம் அறிவித்திருப்பதனால்;
04.08.2012 சனிக்கிழமை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம் என்பதனை எம்மூர் உறவுகள்
அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.தவிர்க்க முடியாத சூழ்நிலையில் குறுகிய இடைவெளியில் திகதி மாற்றம் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் இதனை எல்லோருக்கும் தனிப்பட்ட முறையில் அழைத்து கூறுவதற்கு முடியாமல் உள்ளது என்பதனை மனவருத்ததுடன் தெரியப் படுத்திக் கொள்கின்றோம்.
இது உங்களின் மகிழ்ச்சிக்காக நீங்களே நிகழ்த்தும் நிகழ்வு, எனவே எல்லோரும் தவறாது சமூகம் தந்து விளையாட்டுப் போட்டிகளிலும், ஒன்று கூடலிலும் பங்கு பற்றிச் சிறப்பிக்கும் வண்ணம் இருகரம் கூப்பி அழைக்கின்றோம்.
தாங்கள்
தொடர்ந்து வழங்கும் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றிகள்
பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா
பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா
அனுப்பியவர்-மனுவேந்தன்
0 கருத்து:
கருத்துரையிடுக