ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைகள் நாளைய தினம் நடைபெறவுள்ளது.
நாடெங்கிலும் அமைக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 803 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.
இதில் 75 ஆயிரத்து 926 தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.
சிங்கள மொழியில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 990 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
இதேவேளை பரீட்சை நடைபெறுகின்ற பகுதிகளுக்கு அருகில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக