விதவைப் பெண் மீது பலாத்காரம் புரியச் சென்ற 65 வயது வயோதிபரின்அந்தரங்க உறுப்பில் சவர அலகினால் காயப்படுத்தப்பட்ட சம்வம் பதுளை, வெலிமடைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் 53 வயதுடைய விதவைப் பெண் ஒருவர், தன்னை பாலியல் வல்லுறவு புரிவதற்கு மேற்படி வயோதிபர் முயற்சித்ததாக பொலிஸாருக்கு அளித்துள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
காயத்துக்குள்ளான வயோதிபர் 75 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக