புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நோக்கி சென்ற அரச பேருந்து ஒன்றும், வவுனியாவில் இருந்து கொழும்பு வந்த தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒருவர் பலியானார்.

புத்தளம் - அனுராதபுரம் வீதியில் உள்ள 5ம் கட்டை பிரதேசத்தில் இன்று அதிகாலை 1.45 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top