புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரித்தானிய வாசியான தோமஸ் பிளாக்தோர்ண் என்பவர் தனது நாக்கினால் அதிக எடைகளைத் தூக்கி உலக சாதனை படைத்துள்ளார்.இந்தச் சாதனையின் போது 11.025 கிலோ கிராம்கள் நிறையை தூக்கியதுடன் இதை விட அதிகமான நிறையை தூக்கி தனது
சாதனையை தானே தகர்க்கும் திட்டத்திலும் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top