புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இங்கிலாந்தில் உள்ள பிரிக்டன் கடற்கரையில் தினமும் வாக்கிங் செல்வோர் அதிகம்.சூரிய குளியல், நிர்வாண குளியலுக்கு என்று தனிப் பகுதியும் மற்றவர்களுக்கு தனிப் பகுதியும் இந்த
கடற்கரையில் உள்ளது.

இந்த கடற்கரையில் நிர்வாண குளியல் பகுதியை விட்டு விட்டு எல்லோரும் வந்து செல்லும் பகுதியில் ஒரு ஜோடி எதை பற்றியும் கவலைப்படாமல் காலையில் சில நாட்களுக்கு முன்பு உல்லாசத்தில் ஈடுபட்டனர்.

அந்த பக்கம் சென்ற தம்பதியினர் மற்றும் குழந்தைகள் அவர்களை பார்த்து முகம் சுளித்தனர். அத்துமீறல் நடந்த தகவல் அறிந்து பொலிசார் விரைந்து வந்து ஜோடியை கைது செய்தனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதை சிலர் செல்போனில் படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டு விட்டனர். இதுகுறித்து கடற்கரைக்கு வந்தவர்கள் கூறுகையில், ஜோடியை பார்த்தால் போதையில் இருப்பது போல் தெரியவில்லை என்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top