கொழும்பு வெள்ளவத்தையில் தாய்,தந்தை,மகள் மூவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன சற்றுமுன் இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
வெள்ளவத்தை இராமகிருஷ்ணா வீதியில் உள்ள வீடொன்றிலேயே இவர்களுடைய சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் மூவரும் கொலை செய்யப்பட்டார்களா, தற்கொலை செய்துகொண்டார்களா போன்ற விபரங்கள் இதுவரை அறியக்கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் தீவிர
0 கருத்து:
கருத்துரையிடுக