புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இறந்தவர்களை சுடுகாட்டிற்கு எடுத்துச்செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் சவப்பெட்டிகளை வித்தியாசமாக வடிவமைத்துள்ளார் பா ஜோன் என்ற 67 வயதான நபர்.ஆபிரிக்காவின் மேற்குப் பகுதி நாடான கானாவில் வசிக்கும் சவப்பெட்டி தயாரிப்பில்
கைதேர்ந்தவரான குறித்த நபர் ஒரு சுவாரஸ்யத்திற்காகவே இவ்வாறான சவப்பெட்டிகளை தான் தயாரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.







0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top