புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இத்தாலி உரோமில் வசிக்கும் "மெலிசா" தனது மூன்றாவது பிறந்த நாளை(09.09.2012) தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இவரை அன்பு அப்பா, அம்மா அண்ணா, மற்றும் அப்பம்மா அம்மம்மா அம்மாப்பா பெரியப்பமார்
பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்திமார் மாமாமார்,மாமிமார் அத்தைமார் அக்காமார் அண்ணாமார் மச்சான்மார் மச்சாள்மார் மற்றும் உற்றார், உறவினர், அனைவரும் கற்பவை கசடறக் கற்று பேரோடும் புகழோடும் நோய்நொடியின்றி பல்லாண்டு வாழ்க வளர்க என வாழ்த்துகின்றார்கள் இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top